ஈரோடு வரும் 17 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி சி சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு எம் எல் ஏ ஆன திருமகன் ஈ.வெ.ரா. உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இதையொட்டி நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான […]