பொங்கலை ஒட்டி விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வழங்கிய நடிகர் கார்த்தி!

கோலாகலத் திருவிழாவாக மாறிய உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025. விவசாயிகளுக்கு தலா 2 லட்சம்  ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.