ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் செலவினம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  தேர்தல் செலவினங்கள்  தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் , ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக, வேறு கட்சிகளை சேர்ந்த நட்சத்திர தலைவர்கள் பிரச்சாரம் செய்தால், அவர்களுக்கான செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது, அவர்களுக்கு தேர்தல் செலவீனங்களில் இருந்து விலக்கு கோர முடியாது என அறிவித்துள்ளது. ஈவிகேஎஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.