சென்னை: அருவடை திருநாளான தைப்பொங்கல் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை பொங்கல் வைக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குளும் பொங்கல் வைக்கலாம், அப்போது வைக்க முடியாதவர்கள், நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என […]