சென்னை: தமிழ்நாட்டில் மேற்கொளப்படும் ரயில்பாதை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என கூறிய அமைச்சர் சிவசங்கர், மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார். மதுரை – தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் இது […]