டெல்லி மத்திய அரசு நடத்தும் மூன்றாவடு காசி தமிழ் சங்கம பதிவுக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாசார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2022ல் துவங்கப்பட்டது. அவ்வரிசையில் காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது கட்டப் பதிவுக்கான இணையதள சேவையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். பிறகூ தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம், “தமிழகம் – காசி இடையேயான […]