டெல்லி பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 29 ரயில்கள் காலதாமதாக இயங்குகின்றன. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை ஆகியவற்றால் ரயில்களின் வருகையில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளன. மேலும் டெல்லிக்கு பல்வேறு நகரங்களில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியின் பல இடங்களிலும் அதிகாலை முதல் பனிமூட்டம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. எனவே சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன். ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே டெல்லிக்கு, வந்து சேர வேண்டிய […]