சென்னை: வடசென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான ‘பாம்’ சரவணன் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்போது சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில், அவரது வீடு அருகே ஒரு கும்பலால் பட்டப்பகலில் கடந்தா 2024ம் ஆண்டு வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை காவல்துறையின் செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து புதிய காவல் அணையராக அருண் நியமிக்கப்பட்டு, […]