ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போர் நிறுத்தம் 19ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையிலும், காசாவில் 40 பேர் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் […]