ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி (Docking Success) இன்று வெற்றிகரமாக நடைபெற்றது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்பட பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் வியத்தகு சாதனையை எட்டியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, சீனா இதுபோன்ற சாதனைகளை செய்துள்ள நிலையில், இந்தியாவும் தற்போது ‘ஸ்பேஸ் டாக்கிங்’ (Space docking) செய்து, விண்வெளித்துறையில், ‘ஸ்பேஸ் டாக்கிங்’ செய்யும் வலிமையுள்ள 4வது நாடு என்கிற […]