சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. அத்துடன் யார் யார் இந்த உதவித்தொகை பெற முடியும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதனப்டி தகுதியானர்களுக்கு உதவித் தொகை வழங்கபட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வேலைவாய்ப்பு […]