சயிஃப் அலிகானை தாக்கியவன் யார்? வெளியானது புகைப்படம்..ரூ.1 கோடி கேட்டது அம்பலம்..

Saif Ali Khan Attacker Photo : பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான், இன்று அதிகாலை திருடனால் குத்தப்பட்ட விவகாரம், பாலிவுட் திரையுலகை பரபரக்க செய்துள்ளது. இந்த நிலையில், அவரை குத்திய திருடனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.