காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குகிறது…! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்…

டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்  தெரிவித்து உள்ளார்.  10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.  ​காசி தமிழ்ச் சங்​கம் நிகழ்ச்​சியை இந்த ஆண்​டும் பிரதமர் மோடி தொடங்​கு​கிறார். இந்த நிகழ்ச்​சிக்​கும் தமிழக அரசுக்​கும் எந்த தொடர்​பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி​யின் மக்களவை தொகு​தியான வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் விழா நடைபெறுகிறது. தமிழர்களுக்கும், காசிக்கும் உள்ள இணைப்பை போற்றும் விதமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.