8-வது ஊதிய குழு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி:  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 8-வது ஊதிய குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய கேபினட் கூட்டம் நடைபெற்றது. இதில்,  மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய, 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே  அமலில் உள்ள 7-வது ஊதியக் குழுவின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 31-ம் தேதி நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, 8வது ஊதியக்குழு அமைப்பது தொடர்பாக   பிரதமர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.