Saif Ali Khan Incident: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை அவரது வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக நடிகர் சைஃப் அலி கான் வீட்டின் உதவியாளர் போலீஸில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.