ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக – நாதக நேரடி போட்டி

ஈரோடு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக மற்றும் நாதக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள். ஆகும்.  எனவே முக்கிய வேட்பாளராக போட்டியிடும் திமுகவின் வி.சி.சந்திரகுமார் மற்றும் இவரை எதிர்த்து களம் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.