சென்னை அதிமுக – பாஜக இடையே 2026 சட்டசபை தேர்தலில் கூட்ட்ணி இல்லை என ,முன்னாள் அமைச்சர ஜெயக்குமார் கூறி உள்ளார். இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ’செய்தியாளர்களிடம்,, ”ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்பது அ.தி.மு.க.வின் முடிவு. போலியான வெற்றியை பெற தி.மு.க. எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு.சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை, தெளிவாக கூறுகிறோம். .அ.தி.மு.க. ஆட்சியின் போது பொங்கல் பரிசு […]