லக்னோ: மகா கும்பமேளா நடைபெற்று வரும், நிலையில், பிரயாக்ராஜ் மாவட்டத்தில், பிப்ரவரி 28 வரை பொதுநிகழ்ச்சிகள், ஊர்வலம், உண்ணாவிரதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேள உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சுமார் 35 கோடி முதல் 40 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 10 ஆயிரம் […]