சென்னை: இரண்டு பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் காரணமாக ஏற்பட்ட நெமிலி நெல்வாய் வன்முறைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளன் தெரிவித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டவர்கள் பாமகவினர் என்று கூறப்படுகிறது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், விசிக தலைவர் […]