டெல்லி கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லியில் 41 ரயில்கள் காலதாமதாக இயக்கப்படுகின்றன. டெல்லியின் பல இடங்களிலும் அதிகாலை முதல் பனிமூட்டம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்படுவதால், வாகன போக்குவரத்து பாதிப்படைந்து ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லிக்கு பல்வேறு நகரங்களில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன., இவ்வாறு டெல்லிக்கு, வந்து சேர வேண்டிய 41 ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன எனஇந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த ரயில்களில் புருஷோத்தம் […]