மத்திய அரசு திருப்பதி தேவஸ்தானத்துக்கு நோட்டிஸ் : :திடிர் வாபஸ்

திருப்பதி மத்திய அரசு திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பிய நோட்டிஸை திடீரென வாபஸ் வாங்கி உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தபடி கடந்த 8 ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்ததால் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.