சென்னை தமிழக பாஜகவில் புதிய மாவாடத் தலைவர்கள் நியமிக்கப்படுள்ளனர். நேற்று தமிழக் பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் பின்வருவாறு:- * கன்னியாகுமரி கிழக்கு – கோபகுமார் * கன்னியாகுமரி மேற்கு – சுரேஷ் * தூத்துக்குடி வடக்கு – சரவண கிருஷ்னாள் திருநெல்வேலி வடக்கு – முத்து பலவேசம் திருநெல்வேலி தெற்கு – தமிழ்செல்வன் தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி […]