சென்னை: தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் கோயில்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. ‘இந்து சமய அறநிலையத் துறையின் மோசமான நிர்வாகத்தால் தமிழகத்தில் கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,900 கோடி வரை இழப்பு […]