சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திய தவெக தலைவர் விஜய், அரிட்டாப்பட்டிக்கு ஒரு நிலைப்பாடு பரந்தூருக்கு ஒரு நிலைப்பாடா? என கேள்வி எழுப்பியதுடன், மக்கள் நம்பும்படி நாடகம் ஆடுவதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே என திமுக அரசையும் கடுமையாக சாடினார். ”ஒவ்வொரு வீட்டிற்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதே மாதிரி நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் உங்களை மாதிரி விவசாயிகள் தான்,” என பரந்தூரில் த.வெ.க., […]