டெல்லி உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சூர்யமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அண்மையில் எடப்பாடி பழனிசாமி சென்னை […]