பீகாரில் சபாநாயகர்கள் மாநாடு… திடீரென அப்பாவு வெளிநடப்பு – என்ன காரணம்?

TN Latest News Updates: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து பேசியதற்கு அனுமதியில்லை என கூறியதால், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.