சபரிமலை மகரவிளக்கு பூஜை முடிவடந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் (16ம் தேதி) தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. மீண்டும் 3 நாட்களுக்குப் பின்னர் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி […]