சென்னை: கோவையில் 2 மில்லியன் சதுர அடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் ஐடி பார்க் கட்டப்பட உள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முக்கிய பங்காற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 லட்சம் இளைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் திறனை மேம்படுத்த கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்து வரும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இணையாக […]