டெல்லி: முல்லைபெரியா அணை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தமிழ்நாடு, கேரள அரசுமீது அதிருப்தி தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பில் கேரளா ஒத்துழைக்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு மாநில அரசுகளும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி வந்தால், எந்தவொரு தீர்வும் எட்ட முடியாது என்று கண்டித்ததுடன், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு கட்டப்பட்டாக வேண்டும் என தெரிவித்தது. முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பில் கேரளா ஒத்துழைக்க மறுப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு […]