ஈரோடு ஈரோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது மேலும் 2 வழக்குகல் பதியப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது. அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் மீது ஈரோடு டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை கருங்கல்பாளையம் ஜீவாநகரில் வேட்பாளர் […]