சென்னை: புஷ்பா-2, வாரிசு படத் தயாரிப்பாளகள் வீடு மற்றும் அவர்கள் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புஷ்பா-2 படத் தயாரிப்பாளர் புஷ்பா 2 தயாரிப்பாளர் நவீன் எர்னேனிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அதுபோல மற்றொரு திரைப்பட தயாரிப்பாளர் வாரிசு படத்தயாரிப்பாளரா தில் ராஜு வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை […]