சென்னை: ஐஐடி இயக்குநர் வி.காமகோடியின் கோமியம் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்த நிலையில், கோமியம் குறித்து நான் கூறியது அனைத்தும் உண்மையே. கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆராய்ச்சி கட்டுரைகளில் இதுதொடர்பான தகவல்கள் உள்ளன, விரும்பும் பேராசிரியர்கள் அதுகுறித்து ஆய்வு செய்யலாம் என ஐஐடி இயக்குநர் காமகோடி பதில் தெரிவித்துள்ளார். ஜனவரி 15ந்தேதி அன்று […]