டெல்லி டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்த மாதம் 5 ஆம் தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு தேர்தலும் பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்கிறது.. ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட […]