டெல்லியில் அனைவருக்கும் இலவசக் கவ்லி : பாஜக வாக்குறுதி

டெல்லி பாஜக டெல்லியில் ஆட்சி அனைத்தல அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளது அடுத்த மாதம் 5 ஆம் தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். பாஜக மூத்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.