திருவனந்தபுரம் யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை போன்று, 9 மாநில சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென கோரி அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.20) கடிதம் எழுதி இருந்தார். முதல்வர் மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில் ”தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜன.9-ம் தேதி அன்று பல்கலைக்கழகங்களில் […]