சென்னை திரைப்பட ஷூட்டிங் போல விஜய் பேசுவதாக நடிகர் எஸ் வி சேகர் விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம்,- ”நடிகர் விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. சினிமா ஷூட்டிங் போன்று ஆங்காங்கே குரூப் குரூப்பாகச் சென்று பேசுகிறார். 234 தொகுதிகளிலும் அவர் போட்டியிடப் போகிறார் என்றால், புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது; அது அவருக்கும் தெரியும். தற்போதைய அரசியல் சூழல் அப்படியே நீடித்தால் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு […]