சென்னை ஈரோட்டில் பாஜகவை எதிர்த்து தமிழக காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸ் புதிதாக கட்டிய இந்திரா பவன் திறப்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பதோடு, இந்திய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த […]