சென்னை சென்னை ஆர் கே நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மரணம அடைந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 7-வது தெருவை சேர்ந்த ராஜன் (வயது 42). இவர் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த நிலையில், காவல்துறையினர் தனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார். இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அவர், […]