இன்று முதல் 4 நாட்கள் விண்ணில் நிகழும் அதிசயம் – ஒரே நேர் கோட்டில் 6 கோள்கள்… பிர்லா கோளறங்கம் ஏற்பாடு

சென்னை:  இன்று முதல் 4 நாட்கள் விண்ணில்  அதிசயம் நிகழ்கிறது. இந்த 4 நாட்கள் ஒரே நேர் கோட்டில் 6 கோள்கள் உலா வருகின்றன. இதை பொதுமக்கள் காண பிர்லா கோளறங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, வானில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நிகழ்வை காண முடியும். 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.