ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஸ்கிராம் 440 விற்பனைக்கு ரூபாய் 2.08 லட்சம் முதல் ரூபாய் 2.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட புதிய 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டூ இன்ஜினை பெறுகின்றது. அடிப்படையில் ஸ்கிராம் 411 போல பல்வேறு டிசைன் அம்சங்கள் மற்றும் தோற்றமைப்பு உட்பட மெக்கானிக்கல் பாகங்கள் என பெரும்பாலும் முந்தைய மாடலில் இருந்து பகிர்ந்து கொண்டாலும் கூட கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள புதிய 440 சிசி […]