சபரிமலை கேரள அமைச்சர் வாசவன் சபரிமலையில் டோலி சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சிறப்பாக செயலாற்றிய காவல் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தலைமை தாங்கி மாநில டி.ஜி.பி. உள்பட 118 பேருக்கு கேரள அமைசர் வாசவன் விருதுகளை வழங்கினார். பிறகு அமைச்சர் வாசவன் செய்தியாளர்களிடம்.- ”இந்த சீசனில், 53 லட்சத்து […]