டெக்சாஸ் கடந்த 62 ஆண்டுகலில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவும் காணப்படுகிறது. கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், முன்னெப்போதும் காணப்படாத பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுவரை அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் […]