சென்னை; நூறு நாள் வேலை திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 100 நாள் வேலை, 150 நாளாக உயா்த்தப்படும், ஊதியம் ரூ.300-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்றெல்லாம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதற்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக 100 […]