டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க சத்தீஸ்கர் மாநில பைகா பழங்குடியினரை ஜனாதிபதி அழைத்துள்ளார். ‘பைகா’ பழங்குடியின மக்கள் சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சத்தீஸ்கரில் உள்ள பைகா பழங்குடியினத்தை சேர்ந்த 3 குடும்பங்களுக்கு […]