வாஷிங்டன் மீண்டும் பாகிஸ்தானுடன் வர்த்தகப் பேச்சு நடந்ததாக வரும் செய்திகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில பங்கேற்றார் அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாலர்கலிடம் “பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை கடந்த ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் வர்த்தகம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்தியா, பாகிஸ்தானுடனான […]