இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரபலமான ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் புதிதாக கனெக்டிவிட்டி சார்ந்த டிஜிட்டல் கஸ்ட்டருடன் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு ரூபாய் 80,950 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து STD, DLX, H-Smart என மூன்று விதமாக விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக முந்தைய மாடலின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை என்றாலும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ப்ளூடூத் ஆதரவுடன் கூடிய 4.2 டிஎஃப்டி கிளஸ்ட்டர் ஆனது முக்கிய மாற்றமாக […]