அமெரிக்க குடியுரிமை இல்லாத பெற்றோர்கள் அம்மண்ணில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடியுரிமையை நிறுத்தப்போவதாக அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு அங்கு ஒண்டியுள்ளவர்களை மட்டுமன்றி உலகம் முழுவதும் அமெரிக்க குடியுரிமை கனவுடன் வலம் வருபவர்களின் கனவை கலைத்துள்ளது. பிப்ரவரி 20ம் தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை என்ற காலக்கெடு பல யுவதிகளை அவதியுற வைத்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குழந்தை பிறப்பை எதிர்பார்த்திருக்கும் […]