த.வெ.க மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்! இந்த 8 பேருக்கு வாய்ப்பு..

Vijay To Announce District Secretaries : 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக் வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட இருக்கிறார். இதையடுத்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு விஜய் தலைமை வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.