Syros fuel efficiency – சிரோஸ் எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது..! விலை அறிவிப்பு வருமா ?

4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள எஸ்யூவிகளில் மாறுபட்ட உயரமான வடிவமைப்பினை கியா சிரோஸ் எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் மைலேஜ் விபரங்களை ARAI மூலம் சோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சிரோஸ் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 PS பவர், 178 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற மாடலின் மைலேஜ் விபரம், 6 வேக மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் மைலேஜ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.