சென்னை: மத்திய மற்றும் கல்வி நிலையங்களில் முதுநிலை படிப்புகள் சேருவதற்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்க லாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் […]